A separate corporation will be urged to be established for the welfare of fishermen: Sri Lanka Muslim Congress party leader assures

திருச்சி: இந்​தியா – இலங்கை மீனவர்​களின் நலனுக்​காக ‘மீனவர் கார்ப்​பரேஷன்’ அமைப்​பது குறித்து இலங்கை நாடாளு​மன்​றத்​தில் ஸ்ரீலங்கா முஸ்​லிம் காங்​கிரஸ் கட்சி வலி​யுறுத்​தும் என அக்​கட்​சி​யின் தலை​வர் ரவூப் ஹக்​கீம் கூறி​னார்.

இலங்​கை​யில் இருந்து திருச்​சிக்கு விமானத்​தில் நேற்று வந்த அவர் விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இலங்கை அரசின் வரவு-செலவு திட்ட விவாதம் நாடாளு​மன்​றத்​தில் அண்​மை​யில் தொடங்​கி​யுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Legal action in the Kodanad case: Durai Murugan assures it

G. Sukumaran elected as the state president of the CITU trade union at the 16th conference held in Coimbatore