Are there so many benefits to drinking water?

English

Drinking cleanly collected rainwater brings coolness. It also brings wisdom and physical strength.

Drinking hailwater that has been collected helps cure eye irritation, burning sensation in the hands and feet, hiccups, and fainting.

For those who collect and drink dew water, chronic skin diseases and diabetes will be cured.

Drinking spring water from rocks brings relief from excess bile.

For those who drink water from forest streams, fever, headache, and various other ailments will arise.

Drinking pond water where field crabs live cures vomiting, hiccups, and bodily weakness.

If you drink seawater, skin disease, stomach ulcers, and spleen swelling will be cured.


Tanglish

mazhainīrai tūymaiyāgac cēkarittu arunti vara kuḷircci ēṟpaṭum. nallarivum, tēkatitamum ēṟpaṭum.

ālaṅkaṭṭi nīrai cēkarittu aruntivara kaṇ pukaiccal, kai - kāl ericcal, vikkaḷ, mayakkam tīrum.

paṉinīrai cēkarittu uḷkoḷpavarkaḷukku nāḷpaṭṭa caruma nōy, nīrizhivu kuṇamāgum.

pāṟai ūṟṟunīrai aruntivaruvathāl, pitta sānti ēṟpaṭum.

kāṭṭaruvi nīrai uḷkoḷpavarkaḷukku kāyccal, talaivaliyuṭaṉ palavitha nōygaḷ uṇṭāgum.

vayal naṇṭugaḷ vāzhum kuzhinīrai aruntuvathāl, vānti, vikkaḷ, tēka cōrvu kuṇamāgum.

kaṭalnīrai aruntināl carumanōy, vayiṟṟuppuṇ, maṇṇīral vīkkam tīrum.


Tamil

மழைநீரை தூய்மையாகச் சேகரித்து அருந்தி வர குளிர்ச்சி ஏற்படும். நல்லறிவும், தேகதிடமும் ஏற்படும்.

ஆலங்கட்டி நீரை சேகரித்து அருந்திவர கண் புகைச்சல், கை – கால் எரிச்சல், விக்கல், மயக்கம் தீரும்.

பனிநீரை சேகரித்து உள்கொள்பவர்களுக்கு நாள்பட்ட சரும நோய், நீரிழிவு குணமாகும்.

பாறை ஊற்றுநீரை அருந்திவருவதால், பித்த சாந்தி ஏற்படும்.

காட்டருவி நீரை உள்கொள்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலியுடன் பலவித நோய்கள் உண்டாகும்.

வயல் நண்டுகள் வாழும் குழிநீரை அருந்துவதால், வாந்தி, விக்கல், தேக சோர்வு குணமாகும்.

கடல்நீரை அருந்தினால் சருமநோய், வயிற்றுப்புண், மண்ணீரல் வீக்கம் தீரும்.


மூலதளம்: லைஃப்ஸ்டைல்
Click the link above to read the full article on the original website.

More From Author

For Pongal to be delicious… home cooking tips!

Free travel for women on all buses: Chief Minister Vijay’s consultation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *