ISRO chief who visited the Seven Hills

திருமலை: ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு எல்​விஎம்​3-எம்5 என்ற ராக்​கெட் மூலம் சிஎம்​எஸ்​-03 என்ற செயற்​கைக்​கோள் விண்​ணில் ஏவப்பட உள்​ளது.

இந்​நிலை​யில் இதன் மாதிரி செயற்​கைக்​கோளு​டன் இஸ்ரோ தலை​வர் நாராயணன் மற்​றும் இஸ்ரோ விஞ்​ஞானிகள் சிலர் திரு​மலைக்கு வந்து நேற்று விஐபி பிரேக் நேரத்​தில் ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தனர். அப்​போது மாதிரி செயற்​கைக்​கோளை ஏழு​மலை​யான் பாதத்​தில் வைத்து வழிபட்​டனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Five people, including a woman who smuggled cocaine worth Rs. 47 crore, have been arrested.

Samajwadi MP Iqra Hasan announces Rs. 10 lakh for UP temple