Samajwadi MP Iqra Hasan announces Rs. 10 lakh for UP temple

புதுடெல்லி: மேற்கு உ.பி.​யின் ஷாம்லி மாவட்​டம், கைரானா தொகுதி சமாஜ்​வாதி கட்​சி​யின் எம்​.பி.​இக்ரா ஹசன். இவரது தொகு​தி​யில் பாபா சமந்​தாஸ் என்ற பிரபல கோயில் உள்​ளது.

கியான் பிக் ஷு மகா​ராஜ் என்​பவரது நினை​வாக இக்​கோ​யில் கட்​டப்​பட்​டுள்​ளது. இங்கு கியான் பிக்‌ஷு மஹராஜின் 173-வது பிறந்த நாள் கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழா​வில் கலந்​து​கொண்ட முஸ்​லிம் எம்​.பி.​யான இக்ரா ஹசன், தனது தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து கோயில் வளர்ச்​சிப் பணிக்கு ரூ.10 லட்​சம் ஒதுக்​கு​வ​தாக அறி​வித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

ISRO chief who visited the Seven Hills

9.327 million people traveled on the Chennai Metro Rail in October.