Fruit vendor accidentally threw Rs. 60,000 into a trash bin: workers returned it

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் ராஜ்கோட் நகர் பஜ்ரங்​வாடி​யிலுள்ள ராஜீவ் நகரைச் சேர்ந்​தவர் அல்​டாப் காத்​ரி. இவர் பழ வி​யா​பாரம் செய்து வரு​கிறார். அண்​மை​யில் வியா​பாரம் மூலம் வந்த ரூ.60 ஆயிரம் ரொக்​கத்தை பிளாஸ்​டிக் பையில் சுற்றி தனது வீட்​டில் வைத்​து​விட்டு தொழுகை செய்து கொண்​டிருந்​தார்.

இதையறி​யாமல் அவரது வயதான அத்​தை, பழைய பிளாஸ்​டிக் பை வீட்​டில் இருப்​ப​தைப் பார்த்து அதை குப்​பைத் தொட்​டி​யில் வீசி​விட்​டார். திரும்பி வந்து பார்த்​த​போது பை இல்​லாததைக் கண்டு பதறிய அல்​டாப், தனது அத்​தை​யிடம் விவரம் கேட்​டுள்​ளார். அப்​போது அவர் பையை குப்​பைத் தொட்​டி​யில் வீசிய கதையை கூறி​யுள்​ளார். இந்​நிலை​யில், தெரு​வில் குப்​பையை சுத்​தம் செய்ய வந்த தொழிலா​ளர்​கள் குப்​பையை லாரி​யில் போட்டு எடுத்​துச் சென்​று​விட்​டனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Ravi Uppal, arrested in Dubai in the Mahadev betting app case, is missing: setback in bringing him back to India

Dynastic politics is a threat to democracy: Shashi Tharoor criticizes the Jawaharlal Nehru family