புதுடெல்லி: வாரிசு அரசியலால் இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமான புராஜெக்ட் சிண்டிகேட், செக் குடியரசை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் 'இந்திய அரசியல் – குடும்ப வணிகம்' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை குடும்ப அரசியல் வியாபித்து பரவி இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய அரசியலில் ஜவஹர்லால் நேரு குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றார்.
Click the link above to read the full article on the original website.


