புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் துபாயில் கைது செய்யப்பட்ட ரவி உப்பலை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2018-ம்ஆண்டு ‘மகாதேவ்' என்ற சூதாட்ட செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர். இவர்கள் காவல் துறையினர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்ததுடன், அவர்களுக்கு அவ்வப்போது லஞ்சம் வழங்கி வந்துள்ளனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


