Delhi blast aftermath: Five-tier security at Chennai airport

சென்னை: டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து நாடு முழு​வதும், பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, சென்னை விமான நிலை​யத்​தில் வழக்​க​மாக இருக்​கும் 3 அடுக்கு பாது​காப்பு முறை, 5 அடுக்கு பாது​காப்​பாக அதிகரிக்கப்பட்டுள்​ளது.

விமான நிலைய பாது​காப்பு அதி​காரிகள், வெடிகுண்டு நிபுணர்​கள், அதிரடிப்​படை வீரர்​கள், விமான நிலை​யத்​தின் அனைத்து பகு​தி​களி​லும் தீவிர ரோந்து வந்​து, பாது​காப்​புப் பணி​களில் ஈடு​படு​கின்​றனர். விமான நிலை​யத்​துக்கு வரும் கார்​கள் அனைத்​தும், வெடி குண்டு நிபுணர்​கள், மோப்ப நாய் உதவி​யுடன் சோதனை செய்​யப்​படு​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Skill training for 4.2 million people under the “Naan Mudhalvan” scheme: Deputy Chief Minister Udhayanidhi says

Paramilitary personnel provide security at the Enforcement Directorate office.