Chennai Secretariat employees protest demanding the implementation of the old pension scheme

சென்னை: பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி தலை​மைச் செயலக ஊழியர்​கள் நேற்று மதிய உணவு இடைவேளை​யின்​போது போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தமிழக அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் அமல்​படுத்​து​வது, மத்திய அரசைப்பின்பற்றி அகவிலைப்​படியை ஜூலை 1 முதல் உயர்த்தி வழங்​கு​வது, அரசுத் துறை​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்​புவது உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக் கோரி தமிழ்​நாடு தலை​மைச்​ செயலக சங்​கம் சார்​பில் நேற்று மதிய உணவு இடைவேளை​யின்​போது கோரிக்கை முழக்க போராட்​டம் நடந்​தது.

தலை​மைச் ​செயல​கம் அமைந்​துள்ள நாமக்​கல் கவிஞர் மாளிகை கட்​டிடத்​தி்ல் நடை​பெற்ற இந்த போராட்​டத்​தில் ஏராள​மான அலு​வலர்​கள், ஊழியர்​கள் கலந்​து​கொண்​டனர். இதில், தலை​மைச் செயலக சங்க தலை​வர் கு.வெங்​கடேசன் பேசும்​போது, “தி​முக​வின் பிர​தான வாக்​குறு​தி​யான பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் இன்​னும் நிறைவேற்​றப்​பட​வில்​லை.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Property worth Rs. 2.5 crore usurped through forged documents: two absconding suspects arrested

‘AI high-tech control’ room that helped manage 400,000 devotees during the Dasara and Kanda Sashti festivals