English
The student supplement of Dinamani was released on Wednesday by Tamil Nadu Higher Education Minister P. Viswanathan.
The launch and release ceremony of 'Dinamani's' student supplement was held in Chennai on Wednesday.
At the event held on the campus of D.G. Vaishnav College in Chennai, Dinamani editor K. Vaidyanathan introduced the supplement and spoke.
Higher Education Minister P. Viswanathan released the supplement and delivered the keynote address. The supplement was received by Manoj Kumar Sonthalia, Chairman and Managing Director of The New Indian Express Group.
College secretary Ashok Kumar Mundhra presided over the event.
At the outset, the college principal, S. Santhosh Babu, welcomed the gathering. At the end, The New Indian Express Group Chief Executive Officer Lakshmi Menon delivered the vote of thanks.
Dinamani ‘Maanavar Malar' Released by TN Higher Education Minister P. Viswanathan
Tanglish
Thinamaniyin maanavar malarai Tamilnaadu uyarkalvith thurai amaichchar Pe. Viswanathan pudhankizhamai veliyittaar.
'Thinamani'yin maanavar malar arimuga - veliyittu vizhaa, Chennaiyil pudhankizhamai nadaiperraது.
Chennai, D.G. Vaishnavaa kalloori valaagaththil nadaiperra vizhaavil malaraith Thinamani ஆசிரியர் Ki. Vaithiyanathan arimugam seydhu pesinaar.
Malarai uyarkalvith thurai amaichchar Pe. Viswanathan veliyittuch sirappuraiyaatrinaar. Malarai Thi New Indian Express kuzhuvaththin thalaivar - melaan iyakkunar Manoj Kumar Sondhaaliya petrukkondaar.
Vizhaavukkuk kalloorich seyalar Ashok Kumar Mundhra thalaimai vagiththaar.
Thodakkaththil kalloori mudhalvar S. Santhosh Babu varaverraar. Niraivil thi New Indian Express kuzhuam thalaimaich cheyal aluvalar Latchumi Menon nandri koorinaar.
Dinamani ‘Maanavar Malar' Released by TN Higher Education Minister P. Viswanathan
Tamil
தினமணியின் மாணவர் மலரை தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் புதன்கிழமை வெளியிட்டார்.
‘தினமணி’யின் மாணவர் மலர் அறிமுக – வெளியீட்டு விழா, சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை, டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மலரைத் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் அறிமுகம் செய்து பேசினார்.
மலரை உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். மலரை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் – மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா பெற்றுக்கொண்டார்.
விழாவுக்குக் கல்லூரிச் செயலர் அசோக் குமார் முந்த்ரா தலைமை வகித்தார்.
தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் எஸ். சந்தோஷ் பாபு வரவேற்றார். நிறைவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன் நன்றி கூறினார்.
Dinamani ‘Maanavar Malar’ Released by TN Higher Education Minister P. Viswanathan
மூலதளம்: கல்வி
Click the link above to read the full article on the original website.


