English
Tamil Nadu’s financial situation was addressed today by Finance Minister Mary Wilson, who released a white paper. In it, she explained the revenue deficit, citing a decline in tax revenue and a debt of Rs. 13 lakh crore.
Tanglish
Tamiḻnāṭṭiṉ niti nilai mai toṭar pāka nitiyamaiccar Mari Vilcaṉ iṉṟu veḷḷai aṟikkai veḷiyiṭṭār. Atil vari varuvāy vīḻcci, Ru.13 laṭcam kōṭi kaṭaṉ eṉ varuvāy paṟṟākkurai kuṟittu viḷakkam aḷittuḷḷār.
Tamil
தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் வரி வருவாய் வீழ்ச்சி, ரூ.13 லட்சம் கோடி கடன் என வருவாய் பற்றாக்குறை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.
