AIADMK refuses to oppose the SIR system because of its alliance with the BJP: Communist Party leaders criticize it

சென்னை: எஸ்​ஐஆர் ஆபத்து நிறைந்​தது என தெரிந்​திருந்​தும் பாஜக​வுட​னான கூட்​ட​ணி​யால் அதி​முக அதை எதிர்க்க முடி​யாமல் இருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் விமர்சித்​துள்​ளன.

ரஷ்ய நவம்​பர் புரட்சி தின கொண்டாட்டத்தையொட்டி இந்​தியகம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் சார்​பில் 108-வது நவம்பர் புரட்சி தின கொடியேற்ற நிகழ்ச்சி சென்னையில் இருகட்சிகளின் மாநிலக் குழு அலு​வல​கங்​களி​லும் நேற்று நடை​பெற்​றது. பாலன் இல்​லத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செயலா​ளர் மு.வீர​பாண்​டியன் கொடியேற்​றி​னார். பின்​னர் செய்​தி​யாளர்களிடம் அவர் கூறும்போது, “எஸ்​ஐஆர் தொடக்க நிலை யிலேயே தோற்​று​விட்​டது. அதில்குளறு​படிகள் உள்​ளன. இதில்அதி​முக​வின் நிலைப்​பாடும் ஆபத்​தான​தாக​வும், பரி​தாப​மாக​வும் உள்​ளது. அதி​முக​வின் குரல் ஆர்​எஸ்​எஸ், பாஜக​வின் குரலாக மாறி வரு​கிறது” என்றார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

SIR forms distributed at petty shops: AIADMK MP Inbadurai complains to the Chief Electoral Officer

Order to form a joint action committee to draft a lawyers’ protection law