Accident Insurance Extension for Ayyappa Devotees

குமுளி: சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கான விபத்துக் காப்பீடு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்ப பக்​தர்​களுக்காக கடந்த ஆண்டு விபத்து காப்​பீ’ட்​டுத் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டது.

ஆனால், பத்​தினம்​திட்​டா, கோட்​ட​யம், இடுக்​கி, ஆலப்​புழை உள்​ளிட்ட பகு​தி​களில் ஏற்​படும் விபத்​துகளில் உயி​ரிழக்​கும் ஐயப்ப பக்​தர்​களின் குடும்​பங்​களுக்கு மட்​டுமே காப்​பீட்​டுத் தொகை ரூ.5 லட்​சம் வழங்​கப்​பட்​டது. தற்​போது, இதன் எல்லை வரம்பு கேரள மாநிலம் முழு​வதும் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Muthuramalinga Devar Guru Pooja festival begins with the Yagasala worship in Pasumpon.

In the 2026 elections, DMK will face a heavy defeat: PMK leader Anbumani is confident.