The Muthuramalinga Devar Guru Pooja festival begins with the Yagasala worship in Pasumpon.

ராமநாதபுரம்: ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் உள்ள பசும்​பொன்​னில் முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்​றும் 118-வது ஜெயந்தி விழா 3 நாட்​களுக்கு நடை​பெகிறது. நேற்று காலை ஆன்​மிக விழா தேவர் நினை​விடப் பொறுப்​பாளர் காந்​தி​மீ​னாள் நடராஜன் தலை​மை​யில், உலக நன்​மைக்​காக கணபதி ஹோமம், யாக​சாலை பூஜைகள் நடை​பெற்​றன.

தொடர்ந்​து, தேவர் சிலைக்கு புனிதநீர் தெளிக்​கப்​பட்​டு, லட்​சார்ச்​சனை, மலர் அர்ச்​சனை நடை​பெற்​றது. இதில், மத்​திய முன்​னாள் அமைச்​சர் பொன்​.​ரா​தாகிருஷ்ணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். இன்று (அக். 29) இரண்​டாம் கால யாக​சாலை பூஜை, லட்​சார்ச்​சனை விழா​வின் தொடர்ச்சி மற்​றும் அரசி​யல் விழா நடை​பெறுகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

5 years imprisonment for Tenkasi Hanifa in the case of stabbing the DSP with a knife: Madurai Bench of the High Court delivers a significant verdict.

Accident Insurance Extension for Ayyappa Devotees