Will India defeat New Zealand and keep the semi-final chance alive?

நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நவி​மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா – நியூஸிலாந்து அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய மகளிர் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. அரை இறு​திக்கு முன்​னேற வேண்​டும் என்​றால் எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் இந்​திய மகளிர் அணி களமிறங்​கு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Abhinav Bindra is carrying the Olympic torch in the winter.

PM Shri Scheme for the Welfare of Poor Students: BJP urges Tamil Nadu government to accept it