Abhinav Bindra is carrying the Olympic torch in the winter.

புதுடெல்லி: குளிர்​கால ஒலிம்​பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்​தாலி​யில் உள்ள மிலன், கார்​டினா டி’ஆம்​பெசோ நகரங்​களில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​கான ஒலிம்​பிக் ஜோதியை இந்​திய வீரர் அபிநவ் பிந்த்ரா ஏந்​திச் செல்​ல​வுள்​ளார் என அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அபிநவ் பிந்த்ரா தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறும்​போது, “மிலன், கார்​டினா நகரங்களில் நடை​பெறும் 2026 குளிர்​கால ஒலிம்​பிக் போட்​டிக்​கான தொடர் ஜோதி ஓட்​டத்​தில் ஜோதியை நான் ஏந்​திச் செல்ல தேர்வு செய்​யப்​பட்​டதற்​காக உண்​மை​யாகவே நன்​றி​யுடன் இருக்​கிறேன். கனவு​கள், விடா​முயற்​சி, விளை​யாட்டு உலகில் ஒற்​றுமை​யின் சின்​ன​மாக இருக்​கும் ஒலிம்​பிக் ஜோதி​யானது எனது மனதில் சிறந்த இடத்தை எப்​போதும் பிடித்​துள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Neeraj Chopra promoted to Lieutenant Colonel rank.

Will India defeat New Zealand and keep the semi-final chance alive?