Vande Mataram song: Kharge accuses RSS and BJP

புதுடெல்லி: காங்​கிரஸ் தலை​வர் கார்கே சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது:

தேசி​ய​வாதத்​தின் பாது​காவலர்​கள் என்று அழைத்து கொள்​ளும் ஆர்​எஸ்​எஸ், பாஜக ஆகியவை வந்தே மாதரம் மற்​றும் தேசிய கீதத்தை புறக்​கணித்​தன. கடந்த 1925-ம் ஆண்​டில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு தொடங்​கப்​பட்​டது. அப்​போது முதல் ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலோ, தேசிய கீதமோ இசைக்​கப்​பட்​டது கிடை​யாது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Kolkata: Rs 56 lakh has been fraudulently withdrawn from Trinamool Congress MP Kalyan Banerjee’s bank account. West Bengal Chief Minister Mamata Banerjee…

Creativity should shine in the works: Handloom Department Secretary advises students