Kolkata: Rs 56 lakh has been fraudulently withdrawn from Trinamool Congress MP Kalyan Banerjee’s bank account. West Bengal Chief Minister Mamata Banerjee…

கொல்கத்தா: திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி கல்​யாண் பானர்​ஜி​யின் வங்​கிக் கணக்​கில் இருந்து ரூ.56 லட்​சம் மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது.

மேற்​கு​வங்​கத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் கல்​யாண் பானர்​ஜி. இவர் கடந்த 2001-ம் ஆண்​டில் அசன்​சோல் தெற்கு தொகுதி எம்​எல்​ஏ​வாக பதவி வகித்​தார். கல்​யாண் பானர்​ஜி​யின் ஊதி​யம், படிகள் இந்த வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​பட்​டன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

700 flights affected in Delhi

Vande Mataram song: Kharge accuses RSS and BJP