Creativity should shine in the works: Handloom Department Secretary advises students

சென்னை: ‘ஆடை வடிவ​மைப்​பில் ஜொலிக்க படைப்​பாற்​றலும் புது​மை​யும் வேண்​டும்’ என்று கைத்​தறி துறை செயலர் வி.அ​முதவல்லி தெரி​வித்​தார். சென்னை தரமணி​யில் உள்ள தேசிய ஆடை வடிவ​மைப்பு மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் (நிஃப்ட்) 14-வது பட்​டமளிப்பு விழா அந்​நிறு​வனத்​தில் உள்ள திரு​வள்​ளுவர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இதில் தமிழக அரசின் கைத்​தறி, துணி நூல், கைவினைப் ​பொருள், ஜவுளி மற்​றும் காதி துறை​யின் செயலர் அமுதவல்லி கலந்​து​கொண்டு சிறப்​பிடம் பெற்ற மாணவ-​மாணவி​களுக்கு பதக்​கங்​கள், விருதுகள் மற்​றும் பட்​டங்​களை வழங்​கி​னார். பேஷன் டெக்​னாலஜி இளநிலை படிப்​பில் 250 பேர், முது​நிலை படிப்​பில் 34 பேர் என மொத்​தம் 284 பேர் பட்​டம் பெற்​றனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Vande Mataram song: Kharge accuses RSS and BJP

De Kock’s 123, de Zorzi’s 76-run blitz: South Africa defeated Pakistan