Uttarakhand Silver Jubilee: Prime Minister Modi inaugurated projects worth Rs. 8,260 crore

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார்.

உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆகி​விட்​டது. இதன் வெள்ளி விழாவை முன்​னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்​கும் மேற்​பட்ட திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். ரூ.7,210 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இவற்​றில் குடிநீர் , நீர்ப்​பாசனம், தொழில்​நுட்​பக் கல்​வி, எரிசக்​தி, நகர்ப்​புற வளர்ச்​சி, விளை​யாட்டு மற்​றும் திறன்​மேம்​பாடு ஆகிய திட்​டங்​கள் அடங்​கி​யுள்​ளன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

More candidates from the forward castes in the Bihar election

Rahul Gandhi went on a safari in the Madhya Pradesh sanctuary