English
A young man named Zeeshan from Pakistan-administered Kashmir was taken into custody by Indian security forces when he crossed the Line of Control, known as the LoC, to meet his girlfriend in Jammu and Kashmir.
Tanglish
Paakistaan nirvagikkum Kaashmeeraich serntha Jeeshaan endra ilainjar, LOசி enappadum ellaik kattuppaattuk kottaik kadanthu Jammu-Kaashmeeril ulla thanathu kaathaliyaich santhikkach sendrapothu Indiya pathukaappup padaiyinaaraal kaavalil edukkap pattaar.
Tamil
பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த ஜீஷான் என்ற இளைஞர், எல்ஓசி எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள தனது காதலியைச் சந்திக்கச் சென்றபோது இந்திய பாதுகாப்புப் படையினரால் காவலில் எடுக்கப்பட்டார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


