The Private University Bill will be withdrawn and re-examined: Minister Kovi. Sezhiyan announcement.

சென்னை: தனி​யார் பல்​கலைக்​கழக சட்​ட மசோதா திரும்​பப் பெறப்​பட்டு உரிய மறுஆய்வு செய்​யப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார்.

கடந்த சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரின்​போது அறி​முகப்​படுத்​தப்​பட்ட தமிழ்​நாடு தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் (திருத்​தம்) சட்ட மசோதா தொடர்​பாக அமைச்​சர் கோவி.செழியன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழ்​நாடு தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் (திருத்த) சட்​டமசோதா குறித்து சமூக ஊடகங்​களி​லும், பொது வெளி​யிலும் பல்​வேறு கருத்​துகள் தெரிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில் இதுகுறித்து சில விவரங்​களைத் தெரிவிக்க விரும்​பு​கிறேன். அதி​க​மான எண்​ணிக்​கை​யில் உயர்​கல்வி நிறு​வனங்​கள் தொடங்​கப்​படு​வதற்​கான தேவை உள்​ளது. இந்​தச் சூழ்​நிலை​யில் தற்​போது இயங்​கிவரும் தனி​யார் கல்வி நிறு​வனங்​கள், மாநில தனி​யார் பல்​கலைக்​கழகங்​களாக உயரும்​போதும், புதி​தாக தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் தொடங்​கு​வதற்​கும் சில வழி​முறை​களை எளிமைப்​படுத்​தும் நோக்​கத்​துக்​காகவே இந்​தச் சட்​டமசோதா கொண்டு வரப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Central team inspection in Delta suddenly postponed: Namakkal, Coimbatore trip to visit the rice mill

Thenkasi Hanifa is guilty in the case of placing a bomb on the bridge to kill L.K. Advani.