The daughter of a farmer from Mudukulathur selected as a cultural ambassador

ராமநாதபுரம்: ​தாய்​லாந்​தில் நடை​பெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்​டர்​நேஷனல் 2025' போட்​டி​யில் பங்​கேற்ற முதுகுளத்​தூர் விவ​சாயி மகள் கலாச்​சார தூத​ராக தேர்வு செய்​யப்​பட்​டார். ராம​நாத​புரம் மாவட்​டம் முதுகுளத்​தூர் தெற்கு காக்​கூரைச் சேர்ந்த விவ​சாயி கஜேந்​திர பிரபு, அல்​லி​ராணி தம்​ப​தி​யின் மகள் ஜோதி​மலர் (28). இவர் பி.டெக். முடித்​து​விட்டு பெங்​களூரு​வில் ஐ.டி. நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். மேலும், மாடலிங்​கும் செய்து வரு​கிறார்.

அண்​மை​யில் புனே​யில் நடந்த `மிஸ் டூரிசம் அம்​பாசிடர் ஹெரிடேஜ் இந்​தியா 2025' போட்​டி​யில் ஜோதி​மலர் வென்​றார். இதையடுத்து, கடந்த 8-ம் தேதி தாய்​லாந்​தில் நடை​பெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்​டர்​நேஷனல் 2025' அழகிப் போட்​டி​யில் இந்​தியா சார்​பில் ஜோதி​மலர் பங்​கேற்​றார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Trade worth Rs. 400 crore affected at Chandni Chowk market

Property worth Rs. 2.5 crore usurped through forged documents: two absconding suspects arrested