Soma Veerappan receives the ‘Best Writer’ award.

சென்னை: எழுத்​தாளர் சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​தாளர்’ விருது வழங்​கப்​பட்​டது. நகரத்​தார்​களின் சர்​வ​தேச வர்த்தக மாநாடு பெங்​களூரு​வில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்​தது.

இதையொட்​டி, நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற விழா​வில், சிறந்த ஸ்டார்ட் அப், சிறந்த குடும்ப நிறு​வனம், வாழ்​நாள் சாதனை​யாளர் உள்​ளிட்ட விருதுகள் வழங்​கப்​பட்​டன. மேலும், எழுத்​தாளர் சோம வீரப்​பனுக்கு ‘சிறந்த எழுத்​தாளர்’ விருது வழங்கப்பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Release of writer Mamathi Sari’s book ‘Valluvar in the Classroom’ – Greetings from the Chief Minister’s Secretary

Startup Guide | Our Release