SIR work in Tamil Nadu has failed at the initial stage: M. Veerapandian criticizes

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) தொடக்க நிலை​யிலேயே தோல்​வியடைந்​திருப்​ப​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் விமர்​சித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தேர்​தல் ஆணை​யம் சர்​வா​தி​காரப் போக்​குடன் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான பணி​களை தமிழகத்​தில் இன்று (நேற்​று) தொடங்​கி​யுள்​ளது. இதையொட்டி காலை 10 மணிக்கு வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு, வீடாக படிவங்​களை வழங்க சென்​ற​போது வீடு​கள் பூட்​டி​யிருப்​ப​தை​யும், உரிய வாக்​காளர்​கள் வீடு​களில் இல்​லை. இதனால் படிவங்​களை வழங்​காமல் அலு​வலர்​கள் திரும்​பும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The special intensive revision of the electoral roll has begun across Tamil Nadu.

Manoj Pandian joins DMK: resigns from MLA post