No funds to print mark sheets: Chennai university students affected

சென்னை: பாரம்​பரியமிக்க சென்னை பல்​கலைக்​கழகத்​தின் கீழ், 118 இணைப்​புக் கல்​லூரி​களும், 37 தன்​னாட்சி கல்​லூரி​களும் இயங்கி வரு​கின்​றன. இக்​கல்​லூரி​களில் 5.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். கல்​லூரி​யில் பட்​டப் படிப்​பையோ அல்​லது பட்​டமேற்​படிப்​பையோ முடிக்​கும் மாணவர்​களுக்கு அனைத்து செமஸ்​டர் மதிப்​பெண்​களு​டன் கூடிய ஒருங்​கிணைந்த மதிப்​பெண் சான்​றிதழ், புர​விஷனல் சான்​றிதழ், மாற்​றுச் சான்​றிதழ் உள்​ளிட்ட சான்​றிதழ்​கள் வழங்​கப்​படும்.

இந்​நிலை​யில், சென்னை பல்​கலைக் கழகத்​தில் பட்​டப்​படிப்பை முடிக்​கும் மாணவர்​களுக்கு கடந்த 3 ஆண்டு கால​மாக மதிப்​பெண் சான்​றிதழ்​கள், புர​விஷனல் சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட​வில்​லை. இதனால், படிப்பை முடித்த மாணவர்​கள் மேற்​படிப்பை தொடர்​வ​தில் பல்​வேறு சிக்​கல்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Welfare Department has facilitated education for tribal people through school vehicles!

Follow-on taken by West Indies team: Campbell and Shai Hope score half-centuries in the 2nd innings.