Marxist criticizes Indian Communist for deception: Senior Congress leader comments

கொச்சி: கேரளா​வில் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது ஜனநாயக முன்​னணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அங்கு மத்​திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்த மாநில அரசு அண்​மை​யில் ஒப்​புதல் அளித்​தது.

ஆனால் கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருக்​கும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி, பிஎம் ஸ்ரீ திட்​டத்​துக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தது. இதையடுத்து, கேரள அமைச்​சரவை கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. அ​தில் பிஎம் திட்​டத்​தில் இணைவது குறித்து ஆய்வு செய்ய கல்வி அமைச்​சர் சிவன் குட்டி தலை​மை​யில் அமைச்​சர்​கள் அடங்​கிய 7 பேர் குழு அமைக்க முடிவு செய்​யப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Couple arrested for running over delivery worker with car in Bengaluru: Caught on CCTV footage

The Election Commission has announced helpline numbers for the revision of the West Bengal voter list.