Indian officials’ delegation travels to the USA for trade negotiations.

புதுடெல்லி: இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்தம் தொடர்பாக 5 சுற்​று பேச்​சு​வார்த்தை முடிந்த நிலை​யில், இந்​தி​ய பொருட்​களுக்கு 50% வரி விதிப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​தார். இதனால் பேச்​சு​வார்த்​தை​ தடைபட்​டது.

இதனிடையே, இரு நாடு​களுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்​திர மோடி​யும், இந்த பேச்​சு​வார்த்​தையை விரை​வில் முடிக்க எங்​கள் குழுக்​கள் பணி​யாற்றி வருகின்றன என்று அறி​வித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Google data center to be established in Andhra Pradesh with an investment of Rs. 87,570 crore: Agreement signed in Delhi today.

Gold price reaches a new high, surpassing Rs. 94,000: Increase of Rs. 1,960 per sovereign.