If Kohli and Rohit score heavily in the Australia series, what will be the situation? – Ajit Agarkar explains

புதுடெல்லி: ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடரில் இந்​திய அணி​யின் சீனியர் பேட்​ஸ்​மேன்​களாக ரோஹித் சர்​மா, விராட் கோலி களமிறங்க உள்​ளனர். 7 மாதங்​களுக்​குப் பிறகு இவர்​கள் இரு​வரும் சர்​வ​தேச கிரிக்​கெட்​டில் விளை​யாட உள்​ளனர்.

டெஸ்ட், டி20 வடிவங்​களில் இருந்து இரு​வரும் ஏற்​கெனவே ஓய்வு பெற்று விட்​ட​தால் 2027-ம் ஆண்டு தென் ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்​பை​யில் இந்​திய அணி​யில் இடம் பெறு​வதற்கு இப்​போது இருந்தே சிறந்த திறனை வெளிப்​படுத்தி ரன்​கள் குவிக்க வேண்​டும், இல்​லை​யென்​றால் அணி​யில் இடம் பெறு​வது கடினம் என ஊகங்​கள் வெளிவந்த வண்​ணம் உள்​ளன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

India’s decline in the football rankings

Ranji Trophy cricket series: Tamil Nadu was bowled out for 93 runs.