போபால்: வாகனப் பரிசோதனையின்போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீஸார் சுருட்டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்கிழமை இரவு சப்-டிவிஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்டிஓபி) பூஜா பாண்டே தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் ரூ.3 கோடி ஹவாலா பணம் சிக்கியது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, காரை ஓட்டி வந்த சோஹன் பார்மர் என்ற ஹவாலா டீலரிடம் பணத்தைப் பாதியாக பாதியாக பிரித்துக் கொள்ளலாம் என பேசியுள்ளனர். மேலும் பணத்தை வழிப்பறி செய்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுக்குமாறும் அவரிடம் போலீஸார் கூறியுள்ளார்.
Click the link above to read the full article on the original website.


