Ghana team qualifies for the FIFA World Cup!

அக்ரா: 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு 5-வது ஆப்​பிரிக்க அணி​யாக கானா தகுதி பெற்​றுள்​ளது.

2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்​றில் நேற்று முன்​தினம் அக்​ரா​வில் கானா – கொமொரோஸ் அணி​கள் மோதின. இதில் கானா 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் முகமது குடுஸ் 47-வது நிமிடத்​தில் கோல் அடித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

South Africa falters in the Lahore Test match.

What are the rules for a super over in cricket? – A complete explanation