For the convenience of devotees, a ropeway at Kedarnath at a cost of Rs. 4,081 crore – announced by industrialist Gautam Adani.

புதுடெல்லி: அதானி குழு​மத் தலை​வர் கவுதம் அதானி நேற்று தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் நெடிய மலைகளை கடந்து கேதார்​நாத் கோயில் செல்ல வேண்​டும். பக்​தர்​களின் வசதிக்​காக, ‘ரோப் வே’ கட்​டு​மான பணி​களை அதானி குழு​மம் மேற்​கொண்​டுள்​ளது.

இதுகுறித்து அதானி குழு​மத் தலை​வர் கவுதம் அதானி தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: பக்​தர்​கள் எளி​தாக கேதார் கோயில் சென்று வரு​வதற்கு ஏற்ப, ரூ.4,081 கோடி செல​வில் ‘ரோப் வே’ அமைக்​கும் கட்​டு​மானத்தை அதானி குழு​மம் மேற்​கொண்​டுள்​ளது. இந்த ரோப் வே சோன்​பிர​யாகில் இருந்து கேதார்​நாத் வரை மொத்​தம் 12.9 கி.மீ. தூரம் அமை​யும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Government-owned rental car service in Delhi

77 Naxalites surrendered in Chhattisgarh