Government-owned rental car service in Delhi

புதுடெல்லி: ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான வாடகை கார் சேவையை மத்​திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்​டத்தை செயல்​படுத்த மாநிலங்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து முதல் மாநில​மாக மகா​ராஷ்டிராவில் விரை​வில் இந்த திட்​டம் தொடங்​கப்பட உள்​ளது.

இதே திட்​டத்தை டெல்லி அரசும் அமல்​படுத்​தும் முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இது தொடர்​பாக டெல்லி கூட்​டுறவுத் துறை அமைச்சர் ரவீந்​தர் இந்​த்​ராஜ், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான கூட்​டுறவு டாக்ஸி சேவைக்​கான திட்​டத்தை தயாரிக்க அவர் உத்​தர​விட்​டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Ranji Cricket Match: Ishan Kishan’s Outstanding Century

For the convenience of devotees, a ropeway at Kedarnath at a cost of Rs. 4,081 crore – announced by industrialist Gautam Adani.