77 Naxalites surrendered in Chhattisgarh

சுக்மா: சத்​தீஸ்​கரில் நேற்று 42 பெண்​கள் உட்பட 77 நக்​சலைட்​கள் பாது​காப்​புப் படை​யினர் முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர். நக்​சல் அபா​யம் உள்ள மாநிலங்​களில் அடுத்​தாண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நக்​சலைட்​கள் ஒழிக்​கப்​படு​வர் என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இதனால் பாது​காப்புப் படை​யினர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி வரு​கின்​றனர்.

இதையடுத்து நக்​சலைட்​கள் சரணடைவதும் அதி​கரித்து வரு​கிறது. மகா​ராஷ்டிரா மாநிலம் கட்​சிரோலி மாவட்​டத்​தில் நக்​சல் தலை​வர் சோனு சரண் தலை​மை​யில், 60 பேர் நேற்று முன்​தினம் சரணடைந்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Malli Gaarjun, who spoke against the RSS organization, received death threats to Karkevin’s son.

India’s GDP will grow by 6.6%: IMF raises previous estimate by 0.2%