College admissions canceled: UGC orders fees to be refunded

சென்னை: சேர்க்​கையை ரத்து செய்த மாணவர்​களின் கல்விக் கட்​ட​ணத்தை திருப்​பித் தராத, உயர்​கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று யுஜிசி எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்து பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்பு: கல்​லூரி​களில் சேர்ந்து குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் சேர்க்​கையை ரத்து செய்​து​ விட்ட மாணவர்​களுக்கு உரிய விதி​களின்​படி அவர்​கள் செலுத்​திய கட்​ட​ணங்​களை திருப்​பித் தர வேண்​டும். இதற்​காக யுஜிசி​யால் 2018-ல் வெளி​யிடப்​பட்ட கொள்​கை, கடந்த கல்​வி​யாண்​டுடன் காலா​வ​தி​யாகி​விட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Continuous training for skill-based students: School Education Department plan to improve pass rates

NSW Squash Tournament: Radhika takes 2nd place