CBSE 10th and 12th Board Exam Timetable Released: Exams to be held from February 17 to April 9 next year.

சென்னை: சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான பொதுத்​தேர்​வு​கள் பிப். 17-ல் தொடங்கி ஏப்​. 9-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. அதன்​படி நடப்பு கல்விஆண்​டுக்​கான பொதுத் தேர் வுக்கு மாணவர்​கள் தயா​ராக ஏது​வாக, தற்​காலிக தேதி பட்டியலைசிபிஎஸ்இ கடந்த செப். 2-ம் தேதி வெளி​யிட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The CMS-03 satellite will be launched into space tomorrow via the LVM-3 rocket.

Th. Malai | Father kills 2 children and then hangs himself to commit suicide.