CBI should investigate the mineral wealth theft: Anbumani’s emphasis

கோவை: க​னிமவளக் கொள்ளை தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கனமழை​யால் டெல்டா மாவட்​டங்​களில் அறு​வடை​யான நெல் முளைக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அதே​போல, சம்பா பயிர்​கள் மழை​யில் மூழ்கி நாச​மாகி விட்​டன. 6.5 லட்​சம் ஏக்​கர்குறுவை சாகுபடி நடை​பெற்ற நிலை​யில், 18 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​திருக்க வேண்​டும். ஆனால், 5.5 லட்​சம் டன் மட்​டுமே கொள்​முதல் செய்துள்ளனர். நெல் ஈரப்​ப​தம் அதி​க​மான​தால் வாங்க மறுக்​கின்​றனர். விவ​சா​யிகள் மீது அக்​கறை இல்​லாத திமுக அரசுக்கு மக்​கள் பாடம் புகட்​டு​வார்​கள்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Thenkasi Hanifa is guilty in the case of placing a bomb on the bridge to kill L.K. Advani.

India’s economy will grow by 6.6 percent in the fiscal year 2025-26: Information from a report released by the International Finance.