Case of storing explosives at home: NIA investigation taken to Abubakkar Siddique in Andhra Pradesh

சென்னை: வீட்​டில் வெடி மருந்​துகள் பதுக்கி வைத்த விவ​காரத்​தில் தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக்கை ஆந்​தி​ரா​வுக்கு அழைத்​துச் சென்று என்ஐஏ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தமிழகத்​தில் நிகழ்ந்த பல்​வேறு தீவிர​வாதச் செயல்​களுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வர் அபுபக்​கர் சித்​திக்.

30 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த இவரை தமிழக தீவிர​வாத தடுப்பு பிரிவு போலீ​ஸார் கடந்த ஜூலை​யில் ஆந்​திராவில் கைது செய்​து புழல் சிறையில் அடைத்தனர். அவர் பதுங்கி இருந்த வீட்​டில் வெடி​பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட்​டன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Chennai | 5 people arrested for flying a banned manja kite string.

Chief Minister’s effort to establish state rights in Tamil Nadu DGP appointment: Minister Ragupathi’s response to Palanisami