A boy working on a ‘project’ until midnight.

புனே: ம​கா​ராஷ்டி​ரா​வின் புனே நகரை சேர்ந்​தவர் நிதின் எஸ்.தர்​மாவத். அவரது மகன் அங்​குள்ள சிபிஎஸ்இ பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வரு​கிறார்.

அவர் சமூக வலை​தளத்​தில் அண்​மை​யில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்​ளார். அதில், ‘‘பள்​ளி​கள் பயனற்​றவை. தற்​போது நள்​ளிரவு 12 மணி ஆகிறது. எட்​டாம் வகுப்பு படிக்​கும் எனது மகன் ஹோம்​வொர்க் பாடங்​களை முடித்​து​விட்டு ‘பு​ராஜெக்ட்’ என்ற பெயரில் ஏதோ முட்​டாள்​தன​மான வேலைகளை செய்து கொண்​டிருக்​கிறார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Online training on nanotechnology at Alagappa Institute of Technology: Students and teachers are invited to apply

First ODI match against India: ODI win by 7 wickets