மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம்

English

கார்டிப்: வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​களுக்கு இடையி​லான உலகக் கோப்பை கால்​பந்து தகு​திச் சுற்று போட்​டி​யின் போது மைதானத்​துக்​குள் எலி நுழைந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் தாமத​மானது. வேல்ஸ் நாட்​டின் கார்​டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டத்​தில் வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​கள் மோதின. பெல்​ஜி​யம் 2-1 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது திடீரென கோல் கீப்​பர் திபோ கோர்​டோ​யிஸ் பகு​தி​யின் அருகே எலி ஒன்று மைதானத்​துக்​குள் நுழைந்​தது.


Tamil

மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம்

கார்டிப்: வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​களுக்கு இடையி​லான உலகக் கோப்பை கால்​பந்து தகு​திச் சுற்று போட்​டி​யின் போது மைதானத்​துக்​குள் எலி நுழைந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் தாமத​மானது.

வேல்ஸ் நாட்​டின் கார்​டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டத்​தில் வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​கள் மோதின. பெல்​ஜி​யம் 2-1 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது திடீரென கோல் கீப்​பர் திபோ கோர்​டோ​யிஸ் பகு​தி​யின் அருகே எலி ஒன்று மைதானத்​துக்​குள் நுழைந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தெ.ஆப்பிரிக்காவுக்கு 277 ரன் இலக்கு | Pakistan vs South Africa

தீபாவளி தமிழ் படங்கள்: Dude vs Diesel vs Bison – மூன்றில் எந்த படம் பெஸ்ட்? #Diwali | #Bison | #Dude | #Diesel இதுகுறித்த தகவல்களை படிக்க செய்தியின் லிங்க் முதல் கமெ – facebook.com