The football match was stopped due to a rat entering the field.

கார்டிப்: வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​களுக்கு இடையி​லான உலகக் கோப்பை கால்​பந்து தகு​திச் சுற்று போட்​டி​யின் போது மைதானத்​துக்​குள் எலி நுழைந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் தாமத​மானது.

வேல்ஸ் நாட்​டின் கார்​டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டத்​தில் வேல்ஸ் – பெல்​ஜி​யம் அணி​கள் மோதின. பெல்​ஜி​யம் 2-1 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது திடீரென கோல் கீப்​பர் திபோ கோர்​டோ​யிஸ் பகு​தி​யின் அருகே எலி ஒன்று மைதானத்​துக்​குள் நுழைந்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Target of 277 runs for South Africa | Pakistan vs South Africa

Bounce pitches needed: Strong demand after the M.E. Islands series ends