அக்ரா: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு 5-வது ஆப்பிரிக்க அணியாக கானா தகுதி பெற்றுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் நேற்று முன்தினம் அக்ராவில் கானா – கொமொரோஸ் அணிகள் மோதின. இதில் கானா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் முகமது குடுஸ் 47-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


