இரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

English

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.இவ்வாறான சலசலப்புகள் எழும்போதெல்லாம் அதிமுக தொண்டர்களோ தலைமை அலுவலகத்திலும், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திலும் குவிந்து கலைந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.


Tamil

இரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் என்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எட்டப்படும் என்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இவ்வாறான சலசலப்புகள் எழும்போதெல்லாம் அதிமுக தொண்டர்களோ தலைமை அலுவலகத்திலும், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திலும் குவிந்து கலைந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விவாதக் களம்: ரேங்க் முறை ஒழிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

ஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்?