How did the M.P. police embezzle Rs. 1.45 crore of hawala money during the vehicle inspection?

போபால்: ​வாக​னப் பரிசோதனை​யின்​போது ஹவாலா பணம் ரூ.1.45 கோடியை போலீ​ஸார் சுருட்​டியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த புதன்​கிழமை இரவு சப்​-டி​விஷனல் போலீஸ் ஆபீஸர் (எஸ்​டிஓபி) பூஜா பாண்டே தலை​மையி​லான குழு​வினர் வாகன சோதனை நடத்​தினர். அப்​போது ஒரு காரில் ரூ.3 கோடி ஹவாலா பணம் சிக்கியது. அந்​தப் பணத்தை பறி​முதல் செய்​வதற்​குப் பதிலாக, காரை ஓட்டி வந்த சோஹன் பார்​மர் என்ற ஹவாலா டீலரிடம் பணத்​தைப் பாதி​யாக பாதி​யாக பிரித்​துக் கொள்​ளலாம் என பேசி​யுள்​ளனர். மேலும் பணத்தை வழிப்​பறி செய்​து​விட்​ட​தாக போலீ​ஸில் புகார் கொடுக்​கு​மாறும் அவரிடம் போலீ​ஸார் கூறி​யுள்​ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

A doctor who received a 10% commission on every cough medicine bottle recommended to children in the MP.

Rs. 1,000 prize for information about unclean restrooms at national highway toll plazas!