A project worth Rs. 1,500 crore to restore the Adaiyar River

சென்னை: அடை​யாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி செல​வில் திட்​டப் பணி​கள் நடை​பெற்று வரு​வ​தாக, அமைச்​சர் மா.சுப்பிரமணியன் தெரி​வித்​தார். வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்​டு, பெசன்ட் நகர், ஊர்​குப்​பம் பகு​தி​யில் உள்ள முகத்​து வாரப் பகு​தி​யில் மழைநீர் தங்​குதடை​யின்றி செல்​வதற்​காக மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள நடவடிக்​கைகள் குறித்​து, சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு, சென்​னை​யில் மிகப் பெரிய அளவில் வெள்ள பாதிப்​பு​களை தடுப்​ப​தற்​கும், பெரிய அளவி​லான பாதிப்​பு​களி​லிருந்து சென்​னையை காப்​ப​தற்​கும் ஏராள​மான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னை​யின் குடிநீர் ஆதா​ர​மாக பூண்​டி, சோழ​வரம், செங்​குன்​றம், செம்​பரம்​பாக்​கம், கண்​ணன்​கோட்டை தேர்​வாய் கண்​டிகை, வீராணம் ஆகிய ஏரி​கள் விளங்​கு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Railway Ministry approves Tambaram – Chengalpattu 4th track project

Prime Minister Modi participates via video in the ASEAN-India Summit held in Malaysia.