14 fishermen from Mayiladuthurai district arrested: Chief Minister writes to Union Minister

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை மாவட்ட மீனவர்​கள் 14 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி இலங்கை கடற்​படை​யினர் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​கார் அருகே வானகிரி மீனவக் கிராமத்​தைச் சேர்ந்த ராமையன் என்​பவருக்கு சொந்​த​மான விசைப்​படகில் கடந்த 3-ம் தேதி ராஜேந்​திரன், சிவ​தாஸ், குழந்​தை வேல், ரஞ்​சித், ராஜ், கலை, குகன், பிர​சாத், அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்கு​மார், தரங்​கம்​பாடி கோவிந்​து, கடலூர் பாரதி ஆகிய 14 மீனவர்​கள் கடலுக்கு மீன்​பிடிக்​கச் சென்​றனர்.

கடந்த 4-ம் தேதி ஜெக​தாப்​பட்​டினம் அருகே கடலில் மீன்​ பிடித்​துக் கொண்​டிருந்​த​போது படகு பழுதடைந்​தது. இதையடுத்​து, அந்த வழி​யாக வந்த பிற மீனவர்​களின் உதவி​யுடன் படகை ஜெக​தாப்​பட்​டினம் கொண்​டு​சென்​று, பழுதுநீக்​கம் செய்த பின்​னர், அங்​கிருந்து கடந்த 8-ம் தேதி மீண்​டும் கடலுக்கு மீன்​பிடிக்​கச் சென்​றுள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

5 workers from Tamil Nadu kidnapped in Mali, a West African country

AIADMK plans to stage a sham drama over the SIR issue: Chief Minister Stalin’s allegation