5 workers from Tamil Nadu kidnapped in Mali, a West African country

கோவில்பட்டி: மேற்கு ஆப்​ரிக்​கா​ நாடான மாலியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலா​ளர்​கள் தீவிரவா​தி​களால் கடத்​தப்​பட்​டனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு ஆப்​பிரிக்க நாடான மாலி​யில் ஜுன்டா ராணுவ ஆட்சி நடை​பெற்று வரு​கிறது. இங்​குள்ள அல்​-கய்தா மற்​றும் ஐ.எஸ் ஆதரவு தீவிர​வாத அமைப்​பு​கள் ராணுவ அரசுடன் மோதலில் ஈடு​பட்​டுள்​ளன. இதனால் அங்கு வன்​முறை நில​வு​கிறது.

இங்கு 100-க்​கும் மேற்​பட்ட எரிபொருள் வாக​னங்​களுக்கு தீவிர​வா​தி​கள் சமீபத்​தில் தீ வைத்​தனர். கச்சா எண்​ணெய் விநி​யோகத்​துக்​கும் தடை ஏற்​பட்​ட​தால் மாலி நிதி நெருக்​கடி​யில் சிக்​கி​யுள்​ளது. இதனால் அங்​குள்ள பள்​ளி​கள் மூடப்​பட்​டன. மின்​சார உபயோகத்​துக்​கும் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Irregularities in the 2nd-level police constable exam at the Ilanji center in Tenkasi district: 4 people, including a candidate and a woman, arrested

14 fishermen from Mayiladuthurai district arrested: Chief Minister writes to Union Minister