World Cup Cricket: Fine for Indian Women’s Team

மும்பை: உலக கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் பங்​கேற்று விளை​யாடி வரும் இந்​திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

13-வது மகளிர் உலகக்​கோப்பை மகளிர் கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா, இலங்கையில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடரில் கடந்த 12-ம் தேதி விசாகப்​பட்​டினம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலியா, இந்திய அணியை வென்றது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

One day, T20 cricket series: Indian team departed for Australia

Ranji Cricket Match: Ishan Kishan’s Outstanding Century