English
India’s Nikhil, Deepak, and Sanje won in the World Boxing Cup competition (Stage 2) category.
In the ongoing tournament in China, India’s Nikhil in the men’s 55 kg category defeated Brazil’s Kelvi 5-0 on points to qualify for the next round.
In the 70 kg category, Deepak performed brilliantly and defeated Japan’s Sevon Osaka, the silver medalist at the 2025 World Championships, 5-0 on points. In the 65 kg category, Sanje defeated South Korea’s Seonsunjin 4-1 on points.
In the women’s division, Malsamlunga lost 1-4 to Jordan’s Aslash Husein in the 80 kg category. In the 60 kg category, Mahi Lama lost to Mongolia’s Namuun by a score of 0-5. On Thursday, Meenakshi in the women’s 51 kg category and Abinash Jamwal in the 65 kg category will be in action.
Tanglish
ulakak koppai kuththuchchandai potti (stage 2) pirivil indhiyaavin nikil, deepak, saane aagiyoar vetripettranaar.
seenaavil nadaipetru varum ippottiyil aadavar 55 kilo pirivil indhiyaavin nikil 5-0 endra pullik kanakkil preasilin kelviyai veezhththi adutha sutrukku thagudhipetraar.
70 kilo pirivil deepak arpudhamaaga seyalpattu 5-0 endrapullik kanakkil 2025 ulaga chaampiyanship vellii veerar jappaanin sevon osaakaavai vendraar. 65 kilo pirivil saane 4-1 endra pullik kanakkil thenkoreiyaavin sionchunjinai vendraar.
Makalir pirivil 80 kilo pirivil Malsamlunga 1-4 ena Jordanin Aslash Huseenidam thotrar. 60 kilo pirivil Mahi Lama 0-5 endra pullik kanakkil Mangoliyaavin Namunidam thotrar. Viyazhakkizhamai makalir pirivil Meenatchi 51 kilo, Abinash Jamwal 65 kilo pirivil kalam kaankinranar.
Tamil
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டி (ஸ்டேஜ் 2) பிரிவில் இந்தியாவின் நிகில், தீபக், சானே ஆகியோா் வெற்றிபெற்றனா்.
சீனாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவா் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் நிகில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பிரேஸிலின் கெல்வியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றாா்.
70 கிலோ பிரிவில் தீபக் அற்புதமாக செயல்பட்டு 5-0 என்றபுள்ளிக் கணக்கில் 2025 உலக சாம்பியன்ஷிப் வெள்ளி வீரா் ஜப்பானின் செவோன் ஓஸாகாவை வென்றாா். 65 கிலோ பிரிவில் சானே 4-1 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவின் சியோன்சுன்ஜினை வென்றாா்.
மகளிா் பிரிவில் 80 கிலோ பிரிவில் மல்ஸம்லுங்கா 1-4 என ஜோா்டானின் அஸ்லாஷ் ஹுசேனிடம் தோற்றாா். 60 கிலோ பிரிவில் மஹி லாமா 0-5 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலியாவின் நமுனிடம் தோற்றாா். வியாழக்கிழமை மகளிா் பிரிவில் மீனாட்சி 51 கிலோ, அபிநாஷ் ஜம்வால் 65 கிலோ பிரிவில் களம் காண்கின்றனா்.
மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.


