English
ISRO scientist Nandini Harinath wore this sari on the "most important and decisive day" related to India's Mars spacecraft mission, Mangalyaan.
Tanglish
Indhiyaavin sevvaai giraga vingkalath thittamaana mangalyaan thodarbaana "migavum mukkiyamaana matrum theerkkamaana naalil" ISRO vignaani Nandhini Harinaath indha pudavaiyai anindhirundhaar.
Tamil
இந்தியாவின் செவ்வாய் கிரக விண்கலத் திட்டமான மங்கள்யான் தொடர்பான “மிகவும் முக்கியமான மற்றும் தீர்க்கமான நாளில்” இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் இந்த புடவையை அணிந்திருந்தார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

